தமிழன் தமிழனை ஆளனும் என்பதில் எனக்கு ஒப்புதல் இல்லை! மனிதனை மனிதன் ஆளக்கூடாது எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதே ஜனநாயகம். அதே சமயம் எல்லா தமிழ் ஜாதிகளுக்கும் தங்கள் உரிமைகளை பெற ஜாதி அடையாளங்களும் அவர்களுக்கான அமைப்புகளும் அவசியம். ஒவ்வொ கிராமமும் தனது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது போல் அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதியும் தனது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த ஜாதியும் அடுத்த ஜாதிக்கு தாழ்ந்தது இல்லை என்று தமிழக மக்களின் மனதில் பதிக்க வேண்டும்.
No comments:
Post a Comment